Sunday, December 7, 2014
திருவண்ணாமலை
Mr அண்ணாமலை …. Sorry உங்களா பாக்க வந்தத கூட ஒரு ட்ரெக் அனுபவம் மாதிரி எழுதரதுக்கு. By the by போனா வாரம் பரவதமலையில சக்தியை பாத்திட்டு வந்தெனா ….. அந்த அம்மா தான் தலையில்ல டொப்புனு தட்டி போ…. போய் அந்த ஆளையும் பாத்துடுனு remind பன்னாங்கா … ஆ….. என்ன…. அந்தம்மாவே direct ah dealing ah nu கேட்கிறிங்களா …… எல்லாம் agent thru தான் ……. ஹரி Agent no 1
காலையில phone போட்டு திருவண்ணமலை வரிங்கலான்னு சும்மா இருந்தவனா நோண்டி விட்டுட்டு ….. அப்புறம் சாரி னு party escape…..அப்புறமா சின்ன சின்ன வாய்கால் சண்டை ,மனவுலைச்சல்லுன்னு continuous attack …….. ok nu phone எடுத்து பார்தென்….. phone auto dialing to NASH – Agent No 2 ……. 7 மனிவரைக்கும் busy nu சொன்னார் ….. கோவமா போனா வச்சிட்டு ….. அடுத்த next one hour la PASO clinic la இருந்தென் …. இரெண்டு பேரும் two wheeler ல போரதுனு முடிவு பண்னோம் ….. Nash வண்டி 200*200 = 400 கிலோ மிட்ட்ர் தங்காது Here come Agent No 3 விக்னராஜ் …… tank fill பன்னி குடுத்துட்டு போனாருபா மனுசன்.
8pm start பண்னோம் …… 120k திண்டிவனம் , 10 மணிக்கு போய்டோம் dinner முடிச்சிட்டு கடைசி 60k ……. திருவண்ணமலை போய்சேர 2.5 hrs அச்சு …… ரொம்ப கேவலமான ரோடு .
கிரி வலம் …… 1am sharp ah start பண்ணோம் ……. நல்லா கூட்டம் …… முழு நிலா ……. Nash sports activity ah மாத்திட்டாரு…….. 2.5 non stop brisk walk…., 330 am சூடத்த கும்மிட்டு ஃபினிஷ் பண்ணியாச்சி .
நடந்த tired தவிரா எல்லாமே இசியா…, நல்லா முடிஞ்சிது நினைசேன் சோதனை starts….
எங்க வண்டி எங்க இருக்குனே தெரியல…… one hour கால் வலியோட சுத்தி சுத்தி நடந்து ஒரு வழியா கண்டுபுடிச்சோம் …… அரக்கன் Nash அப்பிடியே கிளம்பிலாம்னு வண்டிய எடுத்துட்டாரு …..முனு முனுத்துகிட்டே நான் போய் என் ஹெல்மெட் எடுத்தா ……. அது ஒடஞ்சி இரெண்டா இருக்கு….. safety ku இல்லன்னாலும் குளிர்க்கு helmet கண்டிப்பா வேணும் ……. சரி atleast ஒரு kerchief வாங்கிகலாம்னு start பண்ணிட்டோம் …….காலையில 4 மணிக்கு எந்த கடை இருக்கும்? குளிர்ல விரச்சிப்போய்டேன்….. ஒரு அட்டோகாரர் – agent no 4 துனி குடுத்து help பண்ணாரு. அந்த துனிய தலபாய் மாதிரி கட்டிகிட்டு move பண்ணோம். பனி ரொம்ப அதிகமா இருந்தது . nash கையெல்லாம் விரச்சிப்போச்சி ……. Bad roads…. Powerful head lights…. Nash வண்டிய எங்கிட்ட குடுத்திட்டாரு……. கொஞ்ச துரத்துல…… என் உடம்பு ஜில்லுனு ஆகி freeze ஆகிடிச்சு …..எப்படா எதாவது டீ கடை வருமுன்னு பாத்துகிட்டே வண்டிய ஓட்டிக் கிட்டு இருந்தேன் …… அப்பதான் ஒரு கடை திறந்து கிட்டே இருந்தாங்க ……. பேயரஞ்சி போய் அங்க நின்னோம்…… உள்ள விரகு அடுப்புல பால் கொதிச்சிகிட்டு இருந்திச்சி …… கடையில இருந்த புன்னியவதி – agent 5 ,அந்த அடுப்பு பக்கத்துல ஒரு chair போட்டு உட்காரா வச்சாங்க…… phewwwww……. கொஞ்ச கொஞ்சமா உயிரு திருப்பி வந்துச்சி …… ஒரு power nab ku அப்புறம் 630 ku அங்க இருந்து start …… இடுப்பு வலி கால் வலி யோட 10 மணிக்கு Chennai வந்து சேர்ந்தோம்.
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment